இலங்கை நாடாளுமன்ற செயற்பாடுகளில் பலவீனமான உறுப்பினர்களின் பெயர்களில் தமிழ் உறுப்பினர்கள் சிலரும் இடம்பிடித்திருக்கின்றனர்.
அவர்களின் பெயர் பட்டியல் வருமாறு.
டிரான் அலஸ் – பொதுஜன முன்னணி (கொழும்பு)
அலி சப்ரி ரஹீம் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (புத்தளம்)
மர்ஜான் பலீல் – பொதுஜன முன்னணி (களுத்துறை)
நிப்புண ரணவக்க – பொதுஜன முன்னணி (மாத்தறை)
ஆர். சம்பந்தன் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு (திருகோணமலை)
குலசிங்கம் திலீபன் – ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (மன்னார்)
சாரதி துஸ்மந்த – பொதுஜன முன்னணி (கேகாலை)
உதயகாந்த குணதிலக்க – பொதுஜன முன்னணி (கேகாலை)
எம்.எஸ். தௌபிக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (திருகோணமலை)
அப்துல் ஹலீம் – ஐக்கிய மக்கள் சக்தி (கண்டி)
இதேவேளை சபை அமர்வுகளில் குறைந்த நாட்களே கலந்துகொண்ட எம்.பிக்களின்பட்டியலிலும் தமிழ் உறுப்பினர்களே அதிகமாக உள்ளனர்.
அவர்களில் இரா.சம்பந்தன், சிவநேசதுரை சந்திரகாந்தன் ( பிள்ளையான்) , ஜீவன் தொண்டமான், வினோ நோகராதலிங்கம், திகாம்பரம், சித்தார்த்தன், ஹலீம் மற்றும் விஜயதாஸ ராஜபக்ஷ, டிரான் அலஸ், விமல் வீரவன்ச, மஹிந்த சமரசிங்க, திலும் அமுனுகம உள்ளிட்டவர்கள் அடங்குகின்றனர்.
கடந்த ஜுலை – ஓகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்ட கணிப்பில் இந்த விபரம் வெளியாகியிருக்கின்றது.
0 Comments