Advertisement

Responsive Advertisement

O/L பரீட்சை பெறுபேறுகள் இன்னும் இரண்டு வாரங்களில் வெளிவரவுள்ளன.

 


கடந்த வருடம் நடந்த கல்விப் பொதுத்தராதர சாதரண தரப்பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் இரண்டு வாரங்களில் வெளிவரவுள்ளன.


இந்தப் பரீட்சையில் 622,000 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

இதுவரை 08 பாடங்களுக்கான பெறுபேறுகளை வெளியிட முடியும் என்றாலும், இன்னும் இரண்டு வாரங்களில் முழுமையான பெறுபேறுகளை வெளியிட பரீட்சைகள் திணைக்களம் உத்தேசித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments