இலங்கையில் ஜிப்ஸி இசைக்குழுவின் தலைவரும் சிங்கள இசைக்கலைஞர் சுனில் பெரேரா கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.
தனியார் வைத்தியசாலை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் தனது 68ஆவது வயதில் அவர் உயிரிழந்துள்ளார்.
நிமோனியா தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளமை குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியிருந்தனர்.
கடந்த மாதம், பெரேராவுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதுடன் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திருப்பியமை குறிப்பிடத்தக்கது
0 Comments