Advertisement

Responsive Advertisement

கொரோனா மரணங்கள் தொடர்ந்து உச்சத்தில்

 


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 189 பேர் நேற்று (04) உயிரிழந்துள்ளனர்.


30 வயதுக்குக் கீழ் ஒருவரும், 30 - 59 வயதுக்கு இடையில் 34 பேரும், 60 வயதுக்கு மேல் 154 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மொத்தமாக ஆண்கள் 96 பேரும், பெண்கள் 93 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Post a Comment

0 Comments