Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பொலிஸ் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை- மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை...!!

 


இலங்கையில் ஒழுக்கமற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


நெலுவ பகுதியில் பதிவான சம்பவம் உட்பட காவல்துறை அதிகாரிகள் மீது கடந்த இரண்டு தினங்களாக பதிவான முறைப்பாட்டு சம்பவங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments