Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நாட்டில் மீண்டும் பயணத்தடை அமுல்??

 


டெல்டா திரிபு வைரஸ் இலங்கையில் மேலும் தீவிரமடையக் சூடிய ஆபத்து உள்ளதாக சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் பயணத்தடை விதிப்பது தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments