Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 117 பேருக்கு கொரோனா


 மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை 117 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.


இன்றைய தொற்றாளர் விபரம் - சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக 

மட்டக்களப்பு 07
களுவாஞ்சிக்குடி 08
வாழைச்சேனை -01
ஓட்டமாவடி 04
காத்தான்குடி 30
செங்கலடி 08
கோறளைப்பற்று மத்தி 14
ஏறாவூர் 32
வவுணதீவு 06
கிராண் -01

மட்டக்களப்பு வைத்தியசாலை - 02
பொலிஸ் -02
வெளிமாகாணத்தை சேர்ந்தவர்கள் -02

Post a Comment

0 Comments