2020ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியிருந்த நிலையில் அகில இலங்கை ரீதியில் கணித பிரிவில் யாழ்ப்பாணம் சாவக்கச்சேரி இந்து கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் முதலிடம் பெற்றுள்ளார்.
இவர் கணித துறையில் 3A சித்தி பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்
0 Comments