மட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுற்குற்பட்ட கல்லடி பிரதேசத்தில் இன்றைய தினம் 09 பேருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 20 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 09 பேருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அப்பிரதேசத்திற்குரிய பொதுக் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் முன்னரே தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்பது குறிபிடத்தக்கது.
0 Comments