Home » » மட்டக்களப்பு மாவட்டத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப் பிரிவில் சிசிலியா பாடசாலை மாணவி முதலிடம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப் பிரிவில் சிசிலியா பாடசாலை மாணவி முதலிடம்!

 


வெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்| புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் கலைப்பிரிவில் பயின்று 3 A சித்திகளைப் பெற்ற திவிஷா கிருபானந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1ஆம் இடத்தினை பெற்று சித்தியடைந்துள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |