வெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் மகிழூர் கண்ணகிபுரத்தை சேர்ந்த தம்பிப்பிள்ளை தினோஜன் 3 A சித்திகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளார்
இவர் மட்/பட்டிருப்பு மகாவித்தியாலய தே.பா மாணவர் ஆவார் .
மகிழூர் கண்ணகிபுரத்திலிருந்து மருத்துவ துறைக்கு தெரிவாகும் முதலாவது மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது .
மண்டூர் மகா வித்தியாலய அதிபரான தம்பிப்பிள்ளை அவர்களின் மகன் ஆவார்
0 Comments