Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் அதி அபாய கொரோனா வலயங்கள் எவை?வெளியானது வரைபடம்!

 


இலங்கையில் கொரோனா தொற்று பரவியுள்ள நிலைமைகளை அடிப்படையாக வைத்து அதிக அபாய வலயங்கள் அடங்கிய வரைபடத்தை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்பு பிரிவு வௌியிட்டுள்ளது.

இந்த வரைபடத்தின் படி நாட்டின் அதிக பிரதேசங்கள் அதி அபாய வலயங்களாக காண்பிக்கப்பட்டுள்ளன. மே மாதம் 8ம் திகதியுடன் நிறைவுபெற்ற 14 நாட்களில் காணப்பட்ட கொரோனா பரவல் நிலையை அடிப்படையாக வைத்து இந்த வரைப்படம் வௌியிடப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments