Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

முகக்கவசம் அணியாவிட்டால் தண்டம் உச்சம்!

 




முகக் கவசம் அணியும் நடைமுறை கடுமையாக பின்பற்றப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிங்கள தமிழ் புதுவருட காலத்தில் சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றாததன் காரணமாகவே தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments