Advertisement

Responsive Advertisement

சற்று முன்னர் மேலும் 15 பாடசாலைகளை மூடத் தீர்மானம்!!

 


மொனறாகலை மாவட்டத்தில் 15 பாடசாலைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.


இதற்கமைய, சியம்பலாண்டுவ, மொனறாகலை மற்றும் புத்தல ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட 15 பாடசாலைகளே இவ்வாறு மூடப்பட்டுள்ளன.

குறித்த அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என, மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments