( எம்.ஐ.எம்.அஸ்ஹர் )
வேலையற்ற இளைஞர் , யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமும் , மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களமும் இணைந்து ஒழுங்கு செய்துள்ள தொழில்சந்தை நாளை வியாழக்கிழமை காலை 9 மணிக்கு களுதாவளை கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
0 Comments