Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்காத அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிப்பு..!!

 


மேல் மாகாணத்தில் சுமார் 12 அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் இதுவரை சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.


இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் ஆயிரத்து 400 இற்கும் மேற்பட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் உரிய முறையில் சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு, உரிய முறையில் சுகாதார விதிமுறைகளை கடைபிக்காத அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments