மரண அறிவித்தல்
"சண்முகம் சிவலிங்கம் "அவர்கள் பெப்ரவரி 13, 2021 ல் சிவபதம் அடைந்தார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை பி.ப 4.00 மணியளவில், அவரது இல்லத்தில் இடம்பெற்று, குருக்கள்மடம் இந்துமயானத்தில் தகனக்கிரியை செய்யப்படும் என்பதை, உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவருக்கும் வேதனையுடன் அறியத்தருகின்றேன்.
0 comments: