Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இன்று மாத்திரம் 796 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 74000ஐக் கடந்தது!!

இலங்கையில் இன்று மேலும் 796 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன்
இலங்கையில் இன்று மேலும் 796 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 796 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 74,320 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 796 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 74,320 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Post a Comment

0 Comments