Home » » தரம் - 5 மாணவர்களுக்கான பிரபல்யமான பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது

தரம் - 5 மாணவர்களுக்கான பிரபல்யமான பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது


தரம் - 05 புலமைப் பரிசில் பரீட்சை - 2020 இல் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை பிரபல்யமான பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது..!*

2020 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன. 

www.doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களின் ஊடாக வெட்டுப்புள்ளிகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |