இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 320 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்நத விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 43 ஆயிரத்து 619 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments