Advertisement

Responsive Advertisement

இலங்கையில் மிகவும் வயது கூடிய பெண் உயிரிழப்பு!

 


இலங்கையின் அதி கூடிய வயதான பெண்ணாக கருதப்பட்ட மூதாட்டி உயிரிழந்துள்ளார் என நாகொடை வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாகொடை வைத்தியசாலையில் வயது மூப்பின் காரணமாக நேற்று அவர் உயிரிழந்துள்ளதாக தொடங்கொடை பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி 117 வயதுடைய குறித்த வயோதிபப் பெண் களுத்துறை - தொடங்கொடை பிரதேசத்தில் வசித்து வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Post a Comment

0 Comments