அம்பாறை - இறக்காமம் - ஹிங்குறான பிரதான சாலையில் விபத்து...!!
இன்று அதிகாலை ஹிங்குறான பிரதான சாலையின் கோஸ்வ பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.சாலையில் சென்று கொண்டிருந்த சிறிய ரக பட்டா வாகனம் ஒன்று சாலையை விட்டு விலகி வயல்வெளி கான் ஒன்றினுள் குடை சாய்ந்தது.
0 Comments