Home »
எமது பகுதிச் செய்திகள்
» மறு அறிவித்தல் வரும் வரை விடுமுறை ரத்து; சிறைச்சாலை அதிகாரிகளுக்கு விசேட அறிவித்தல்...!!
மறு அறிவித்தல் வரும் வரை விடுமுறை ரத்து; சிறைச்சாலை அதிகாரிகளுக்கு விசேட அறிவித்தல்...!!
சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துசார உப்புல்தெனிய இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை 16 ஆம் திகதி அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும் காலை 8 மணிக்கு கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: