கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, கல்வி அமைச்சின் இசுருபாய கட்டடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர் ஒருவர் குறித்த கட்டிடத்திற்கு வருகை தந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகள் நிறைவடையும் வரையில் குறித்த கட்டடம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments