Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஏறாவூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி...!!

 




மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் கோறளைப்பற்று மத்தியை சேர்ந்தவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்


இதனையடுத்து மட்டக்களப்பில் 44 பேரும், திருகோணமலை 13 பேரும் , கல்முனை 18 பேரும் ,அம்பாரை 6 பேரும் கொரோனா தொற்றில் இனம் கணப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments