Home » » பேலியகொட கொரோனா கொத்தணி பரவலுக்கு பிரதான காரணம் கண்டறியப்பட்டது!!

பேலியகொட கொரோனா கொத்தணி பரவலுக்கு பிரதான காரணம் கண்டறியப்பட்டது!!

 


பிரெண்டிக்ஸ் கொத்தணியின் உப-கொத்தணியான பேலியகொட மீன்சந்தை கட்டத்தொகுதியில் கொரோனா வைரஸ் உற்பத்தியாகி பரவுவதற்கு, நாணயத் தாள்களே பிரதான காரணமாகியிருந்தன என்று கண்டறியப்பட்டுள்ளது.


பேலியகொட மீன்சந்தையில் மீன் வர்த்தகர்களுக்கு இடையிலான நாணயத்தாள் பறிமாற்றமே காரணமாக இருந்துள்ளது என விசாரணைகளின் ஊடாக கண்டறிப்பட்டது
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |