இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்மூலம் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.
மரணங்கள் பதிவான பகுதிகள்-
கொழும்பு – 13 ஜந்துபிட்டி பகுதியைச் சேர்ந்த 54 வயது ஆண்
கொழும்பு- 15 பகுதியைச் சேர்ந்த 39 வயது ஆண்
கொழும்பு-12 பகுதியை சேர்ந்த 88 வயது ஆண்
கொழும்பு - 8 பகுதியைச் சேர்ந்த 79 வயது ஆண்
கொழும்பு - 13 பகுதியைச் சேர்ந்த 88 வயது ஆண்
0 Comments