Advertisement

Responsive Advertisement

இலங்கையில் மற்றுமொரு கொரோனா நோயாளி உயிரிழப்பு -45 ஆக உயர்ந்தது எண்ணிக்கை

 


இலங்கையில் 45 ஆவது கொரோனா மரணம் சற்று முன்னர் பதிவாகி உள்ளது.

கொழும்பு – மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 68 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனுடன் சேர்த்து இன்றையதினம் நான்கு பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை இன்றையதினம் 309 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments