Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மேலும் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!

 


இலங்கையில் மேலும் 309 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


அவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments