Home » » நாட்டில் மேலும் 164 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 164 பேருக்கு கொரோனா தொற்று


இன்றைய தினம் நாட்டில்  மேலும் 164 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 121 பேர் மினுவாங்கொடை- பேலியகொட கொத்தணிப் பரவலுடன் தொடர்புகளை பேணியவர்கள் ஆவர். ஏனைய 43 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளம் காணப்பட்டவர்கள்.

இந் நிலையில் மினுவாங்கொடை- பேலியகொட கொத்தணிப் பரவலில் சிக்கிய மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 7,746 ஆக பதிவாகியுள்ளதுடன், நாட்டின் மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 11,224 ஆக காணப்படுகிறது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |