Advertisement

Responsive Advertisement

கிழக்கு மாகாணத்திற்கும் பரவியது கொரோனா ! முழு விபரம்

 


கிழக்கு மாகாணத்தில் பேலிய கொட மீன் சந்தையுக்கு சென்றவர்கள் மூலம் மட்டக்களப்பு , திருகோணமலை, பொத்துவில், கல்முனை   போன்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பில் தற்போது 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


தற்போதைய தகவல்களின் படி 

மட்டக்களப்பு (வாழைச்சேனை) - 11

 நிந்தவூர் -1

பொத்துவில் -1

திருகோணமலை - 6

எனவே பொது மக்கள் தேவையில்லாமல் வீதிகளில் செல்வதை தவிர்ப்பதுடன் இவர்களுடன் சம்மந்தப்பட்டவர்கள் இருப்பின் பொதுமக்கள் பொலிசார் மற்றும் சுகாதார பிரிவினருக்கு அறிவித்து இந்த தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம்  கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் எ.லதாகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments