National college of Education Application 2020
புதிய ஆசிரிய மாணவர்களை கல்வியற்கல்லூரிகளுக்கு இணைப்பதற்க்கான வர்த்தகமானி அறிவித்தல் இன்று வெளியானது.
இதனடிப்படையில் 2018ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர முடிவுகளின் அடிப்படியையில் 2020ஆம் ஆண்டிற்க்கான மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். இம்முறை தேசிய கல்வியற்கல்லூரிகளுக்கான அனுமதி ஒன்லைன் (Online) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
Online Application 👇👇
[https://info.moe.gov.lk/alresults]
வர்த்தகமானி அறிவித்தல்,
விண்ணப்பம்👇👇
[https://drive.google.com/uc?id=1US4UAe2bFtRgrMfYlwKBNxaQrqwygRT2&export=download]
0 Comments