Advertisement

Responsive Advertisement

கல்முனை பொலிஸ் நிலையத்திற்குப் பின்னால் மாலைவேளையில் வயல் வெளிகளில் யானைகளின் வருகை

 


கல்முனை பொலிஸ் நிலையத்திற்குப் பின்னால் மாலைவேளையில் வயல் வெளிகளில் யானைகளின் வருகை கடந்த சில நாட்களாகக் காணப்படுகிறது. யானைகள் கூட்டமாக வந்து அங்குள்ள வயல் வெளிகளில் மேய்ச்சலில் ஈடுபடுவதால் அருகில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Post a Comment

0 Comments