Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பிரதமராக பதவியேற்றார் மஹிந்த!

9 வது பாராளுமன்றத்தின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

களனி ரஜமஹா விகாரையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் வைத்து அவர் இவ்வாறு பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இம்முறை தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ அதிக வாக்குகளை பெற்று வெற்றியீட்டி இருந்தார்.

Post a Comment

0 Comments