Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியானது..!

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகள் நியமனம் இம் மாதம் 25ம் திகதி தொடக்கம் வழங்கப்படவிருக்கின்றது. 

நியமன கடிதங்களை பெற்றவர்களுக்கு நாளை தொடக்கம் பிரதேச செயலகங்கள் ஊடாக கடமைக்கு திரும்ப வேண்டிய திகதி அறிவிக்கப்படும். 

அதேவேளை நியமன கடிதம் கிடைக்காதவர்களுக்கு நாளை தொடக்கம் 25ம் திகதிக்குள் நியமன கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக தொியவருகின்றது. 


Post a Comment

0 Comments