Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

புதிய அமைச்சரவை 14 ஆம் திகதி பதவியேற்கின்றது

 

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 14 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக பிரதமர் ஊடக செயலாளர் விஜயாநந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் கண்டியில் நடைபெறவுள்ளது.

Post a Comment

0 Comments