Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அனைத்து வருட கலைப்பட்டப் படிப்பு மாணவர்களுக்குமான அறிவித்தல்


அனைத்து வருட கலைப்பட்டப் படிப்பு மாணவர்களுக்குமான அறிவித்தல்

கலைப் பாடப்பதிவுகளுக்கான (Subject Registration) விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலம் கோரப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்ட போதும் சில மாணவர்கள் பாடப்பதிவுகளை மேற்கொள்ளவில்லை என்பதனை அறியத் தந்துள்ளனர்.

பாடப்பதிவுகளை மேற்கொள்ளாத மாணவர்களின் விபரங்கள் தரப்பட்டுள்ளன.
இதில் குறிப்பிடப்பட்ட மாணவர்கள் 17.07.2020 இற்கு முன்னராக தமது பாடப்பதிவுகளை (Google form) மூலம்  மேற்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.  

பாடப்பதிவுகளை மேற்கொள்ளாத மாணவர்கள் அரையாண்டு இறுதிப் பரீட்சைகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதனை கவனத்திற் கொள்க.

பிரதிப் பதிவாளர் / கலை

Post a Comment

0 Comments