Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக மீண்டும் எம்.ரி.அப்துல் நிஷாம்


கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக மீண்டும் எம்.ரி.அப்துல் நிஷாம் இன்று 17 ம் திகதி காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவரால் தொடரப்பட்ட வழக்கில் MKM.மன்சூர் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஆக கடமையாற்ற தடையுத்தரவு வழங்கப்பட்டதை அடுத்து நிஷாம் இன்று பதவி ஏற்றுள்ளார்.
மேற்படி தடையுத்தரவு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு (Until Determination of this Case) முடிவடையும் வரை நடைமுறையில் இருக்கும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments