இலங்கையில் இரண்டு பெண்கள் கொரோனா தொற்று காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இரண்டு பெண்களே கொரோனா தொற்று காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். என ஐ.டி.எச். வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஆனந்த விஜய விக்கிரம தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா தொற்று காரணமாக தற்போது 120 பேர் ஐ.டி.எச்.வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருதாக அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments