ஜே.எப்.காமிலா பேகம்)
நாடு முழுவதும் பொலிஸார் பொதுத்தேர்தலை முன்னிட்டு ஒட்டப்பட்டுள்ள சட்டவிரோத சுவரொட்டிகளை அகற்றும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
பதில் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைப்படி பொலிஸார் நாடளாவிய ரீதியில் இன்று தொடக்கம் இப்பணிகளை ஆரம்பித்திருக்கின்றனர்.
0 Comments