Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கதிர்காம பாதயாத்திரைக்கு அனுமதி வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

லியோன்)
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் யாத்திகரிள் குழு கதிர்காம புனித பாதை யாத்திரைக்கான அனுமதியினை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக நாட்டில் அனைத்து செயல்பாட்டுகளும் முடக்கப்பட்டு மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன

கதிக்காம முருகன் ஆலயத்தின் உற்சவத்தை முன்னிட்டு யாத்திரிகள் குழுக்களினால் வருடாந்தம் கதிர்காம புனித பாதை யாத்திரிகைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக யாத்திரிகைகளின் பாதுகாப்பு கருதி பாதையாத்திரை இடைநிறுத்தப்பட்டுள்ளது .

இடைநிறுத்தப்பட்டுள்ள பாதையாத்திரியை முன்னெடுப்பதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் யாத்திரிகள் குழுவினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்

Post a Comment

0 Comments