மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் இவேட்டின் சந்திரகுமார் (60வயது)நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினராக இவர் தெரிவுசெய்யப்பட்டார்.
மட்டக்களப்பு மாநகரசபையின் உப்போடையை சேர்ந்த இவர் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவரின் இறுதிச்சடங்கு தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments