Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்காவில் தற்போதுவரை இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

ஸ்ரீலங்காவில் தற்போதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 390 பேர் கடற்படையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தற்போது ஸ்ரீலங்காவில் தாக்கத்தை செலுத்திவருகின்றது.
தற்போதுவரை ஸ்ரீலங்காவில் 824 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 824 பேரில் 390 பேர் கடற்படையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 308 பேர் வெலிசர முகாமில் இருந்தும் ஏனைய 82 பேர் வெளியிலிருந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments