Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனா தொடர்பில் வெளியான செய்தி....!

கொரோனா தொற்றானது மக்களின் மனநலத்தை பாதிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் மனநல பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன் இதன் விளைவாக பாதிக்கப்பட்ட அனைத்துஅ மக்களின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் என்பன மீண்டும சீரக ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே மனநல ஒழுங்கை காண மடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments