Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்காவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று!

ஸ்ரீலங்காவில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை 1089 ஆக அதிகரித்துள்ளது.
தற்போதுவரை 660 பேர் குணமடைந்துள்ள நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் 26 ஆம் திகதி ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments