( அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை மாநகர சபையின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பகுதி நேர பொறியியலாளராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கல்முனை பிராந்திய கட்டடங்கள் திணைக்கள பிரதம பொறியியலாளரான சாய்ந்தமருதைச் சேர்ந்த ஆதம்பாவா முகம்மட் சாஹீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மிகவும் திறமையாகவும் நேர்மையாகவும் தனது கடமைகளை முன்னெடுக்கக் கூடிய பொறியியலாளர் ஸாஹிர் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி யின் பழைய மாணவராவார்.
மிகவும் திறமையாகவும் நேர்மையாகவும் தனது கடமைகளை முன்னெடுக்கக் கூடிய பொறியியலாளர் ஸாஹிர் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி
0 Comments