Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் தொடரும் தற்கொலைகள்; மேலும் ஒரு இளம் பெண் பலி ! எம் சமூகத்தின் நிலைதான் என்ன ...?

மட்டக்களப்பு- நெடுஞ்சேனை வாதக்கல்மடுவைச் சேர்ந்த கந்தசாமி கோமிதா என்னும் இளம் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (22.05.2020) இடம்பெற்றுள்ளது.

தற்கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என்பதுடன் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments