Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்!!

இந்த ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் நாளை முதல் ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வியமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments