Home » » ஜேர்மனியில் தமிழ் ஆசிரியையை பலியெடுத்த கொரோனா

ஜேர்மனியில் தமிழ் ஆசிரியையை பலியெடுத்த கொரோனா

ஜேர்மனியில் வசிக்கும் தமிழ் ஆசிரியை கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளார்.
கீரிமலையை பிறப்பிடமாக கொண்ட குணபாலசிங்கம் விஜயலட்சுமி ( வயது 50 ) என்பவரே உயிரிழந்தவராவார்.
இருவாரங்களாக கொரோனா தொற்றுக்கிலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைகளைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இவர் ஜேர்மன் ஆகன் தமிழாலயம் கற்கை நிலையத்திள் துணை நிர்வாகியும் தமிழ் ஆசிரியருமாவார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |