Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிலை! கூகுள் எடுத்துள்ள புதிய நடவடிக்கை

கூகுள் நிறுவனம் Location Data என்றழைக்கப்படும் பயனர்கள் இருக்கும் இடங்கள் பற்றிய தகவல்களை பகிரங்கப்படுத்தவுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து பல்வேறு நாடுகள் சமூக இடைவெளியை பேண முனைகின்றன.
இந்த முயற்சிகளுக்கு உதவி செய்வது கூகுள் நிறுவனத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் 131 நாடுகளில் பயனர்களின் நகர்வுகள் பற்றிய அறிக்கைகள் பிரத்தியேக இணையத்தளமொன்றில் பகிரங்கப்படுத்தப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
பூங்காக்கள், கடைகள், வீடுகள், வேலைத் தளங்கள் போன்றவற்றுக்கு பயனர்கள் செல்வது குறைந்துள்ளதா, அதிகரித்துள்ளதா என்பைத கூகிள் நிறுவனம் பகிரங்கப்படுத்தும்.

Post a Comment

0 Comments